MRK panneerselvam condemns ramadoss | ராமதாசுக்கு எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கண்டனம்

2019-10-08 5


திமுகவை வம்புக்கு இழுக்க வேண்டாம் என்றும், அதிமுகவுக்கு வக்காலத்து வாங்குவதற்காக திமுக தலைவரை விமர்சித்ததற்கு கண்டனத்தை தெரிவித்துக்கொள்வதாகவும் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

DMK ex minister mrk panneerselvam condemn to pmk founder ramadoss

Videos similaires